முகப்பு » பொது » ஐ.ஏ.எஸ்., தேர்வில்

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுங்கள்

விலைரூ.250

ஆசிரியர் : சிவசூரியன் ஐ.ஏ.எஸ்.,

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017.

இந்த ஆண்டு வெளியான ஐ.ஏ.எஸ்., தேர்வு முடிவில் தமிழர்களின் கை ஓங்கி உள்ளது. வழக்கமாக ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில் வடக்கு வாழும் தெற்கு தேயும். ஆனால், இந்த ஆண்டு தெற்கு சிறப்பு பெற்றுள்ளது. தமிழர் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார். மேலும், பலர் பல்வேறு நிலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த அளவிற்கு ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்த விழிப்புணர்வு தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதற்கு மே<லும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது ஆசிரியர் சிவசூரியன் எழுதிய ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறுங்கள் என்ற நூல். முழுவதும் தமிழில் எழுதப்பட்டுள்ளது. தேர்வு குறித்த அத்தனை விவரங்களும் அடங்கி உள்ளது. நல்லதொரு வழிகாட்டி நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us