முகப்பு » ஆன்மிகம் » சிரஞ்சீவி

சிரஞ்சீவி

விலைரூ.70

ஆசிரியர் : பிரபு சங்கர்

வெளியீடு: வரம் வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
'பருப்பு இல்லாமல் கல்யாணம் கிடையாது' என்பார்களே! அதுமாதிரி, அனுமன் இல்லாமல் ராமாயணக் காவியமே கிடையாது. ராமனுக்கு உதவியாக 'அசிஸ்டெண்ட்' ரோல்தான் செய்கிறார் அனுமன் என்று தோன்றலாம். உண்மையில் - சரணாகதி பக்தியின் விஸ்வரூபம் அந்த நிலை! அவதாரப் புருஷர்களான ராமன், கிருஷ்ணன் போன்றவர்களுக்குக்கூட வாழும் காலங்கள் என்று ஒன்று உண்டு. ஆனால், அனுமன் காலத்தைக் கடந்த சிரஞ்சீவி! இந்நூல் - அனுமனின் குழந்தைப் பருவம், இளமைத் துள்ளல், பண்பட்ட பராக்கிரமம் என்று எல்லாவற்றையும் எளிய தமிழில் விறுவிறுப்புடன் சொல்லிக்கொண்டு போகிறது. அனுமன்பற்றி முழுதும் அறிந்துகொண்ட திருப்தி தருகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us