முகப்பு » ஆன்மிகம் » ஆன்மீக ஆன்றோர்களின்

ஆன்மீக ஆன்றோர்களின் ஜாதக அமைப்புகள்

விலைரூ.100

ஆசிரியர் : எஸ்.பி.சுப்பிரமணியன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 304).

இறைவனது அருளாசி எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. அருளாசி பெறும் யோகங்கள் யாவை, தொண்டுள்ளம் படைத்தவர்களா, சன்யாசி யோகம் பெறும் நிலை. சமாதி பெறும் நிலை, அஷ்டமா சித்தி பெறும் நிலை, இறப்பு நிம்மதியானதா, இனிப் பிறவா வரம் பெறும் யோகியார் ஆகியவை பற்றிய ஜோதிட விதிகளும், அதற்கான விளக்கங்களையும் ஆசிரியர் உதாரண ஜாதகங்களுடன் தந்திருக்கிறார்.பயன் கருதாது பணி செய்த ராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், இயேசு, புத்தர், நபிகள் நாயகம் என்று 70க்கும் மேற்பட்ட பல பெரியவர்களின் ஜாகதங்களைத் துல்லியமாக ஆராய்ந்து எழுதியிருப்பது மிக அருமை. ஜோதிட அன்பர்களுக்கு மிக வாய்ப்பான விருந்து இந்த நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us