முகப்பு » மருத்துவம் » மருந்தில்லா மருந்து

மருந்தில்லா மருந்து ரெய்கி

விலைரூ.55

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை

கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, நடேசன் பூங்கா அருகில், தி.நகர், சென்னை-17. (பக்கம் 168)

ஆங்கில மருத்துவ முறைக்கு (அலோபதி) மாற்றாக பக்கவிளைவுகள் ஏற்படுத்தாததும், கையைக் கடிக்காததுமான சிகிச்சை முறைகள் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளன. பிரபஞ்ச உயிர்சக்தி எனப் பொருள்படும் ஜப்பானிய "ரெய்கி சிகிச்சை முறை அவற்றில் ஒன்றாகும். ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் எனப் பிரபஞ்சத்தில் நிலவும் பஞ்சபூத ஆற்றலின் குணநலன்களிடம் இருந்து ஆத்மார்த்தமாகப் பெறும் உயிர்சக்தியைப் பிராணனால் உறிஞ்சி அந்த மாமருந்தை நோயாளியின் நுண்ணுடலுக்கு, உள்ளங்கைகளின் சக்தி மையத்திலிருந்து செலுத்துகையில் நோய் நிவாரணமடைகிறது. இத்தகைய ரெய்கி சிகிச்சை முறைகளைச் சுயமாக செய்து கொள்ளவும் பிறர்க்கு சிகிச்சை அளிப்பதற்குமான வழிமுறைகள், வரைபடங்கள் உதவியுடன், இந்நூல் எடுத்துரைக்கிறது.நூலாசிரியரது கடும் உழைப்பும் பாராட்டுக்குரியது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us