முகப்பு » கதைகள் » காலம் அழிக்காத கதைகள்

காலம் அழிக்காத கதைகள்

விலைரூ.180

ஆசிரியர் : ரமேஷ் வைத்யா

வெளியீடு: கமர்கட் பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சர்வதேச அளவில் வாசகர் ரசனைக்குரிய கதைகளின் சுருக்க வடிவமாக மலர்ந்துள்ள நுால். காலத்தைக் கடந்து நின்று சுவாரசியம் தருகின்றன. ஒவ்வொன்றின் இறுதியிலும் சிந்தனைக்கு வித்திடும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

உலகம் முழுதும் வாய்மொழியாகக் கடந்து வந்து பல வடிவமெடுத்த படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரே கதை இடத்துக்கு தக்கவாறு மாற்றங்களுடன் சொல்லப்படுவது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

யார் உருவாக்கியது என்று தெரியாதவை; தனித்தன்மையுடன் நம்பிக்கையும் அளிக்கும் விதமாக உள்ளன. உலகம் முழுதும் பரவியுள்ள பரவச கதைகளின் தொகுப்பு நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us