14 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்ன் பதூதாவின் பயணங்கள் குறித்து இப்போது வாசித்தாலும் நம்மால் பரவசம் கொள்ள முடியும். புதிய பிரதேசங்கள், விசித்திரமான வாழ்க்கை முறைகள், பிரமிப்பூட்டும் அரிய தகவல்கள். அத்தனையும் உள்ளடக்கிய பொக்கிஷம் இந்நூல். வெளியீடு: புரோடிஜி பதிப்பகம், நியூ ஹரிசோன் மீடியா பி.லிட்., எண்.33/15, ஆல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை ,சென்னை-18.