முகப்பு » ஆன்மிகம் » அன்பெனும் ஓடையிலே...

அன்பெனும் ஓடையிலே...

விலைரூ.7500

ஆசிரியர் : ஓஷோ

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: 978-81-8402-138-7

Rating

பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23 கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 24332682,24338712;

பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் வேதனைகளும்தான் உள்ளன. கட்டுப்பாடுகளின்றி இங்கே வேறொன்றும் கிடையாது. கானல் நீருக்குப் பின்னால் ஓடி ஓடி‌யே நாம் வாழ்க்கை முழுக்க களைப்பும் தோல்வியையும் தவிர வேறெதைக் கண்டோம்? இந்திரியங்களுக்கு பின்னால் மறைந்து அமர்த்தியிருப்பது யார்? ஜன்ம ஜன்மாந்திரமாக நாம் யாரை ‌தேடிக் கொண்டிருக்கிறோமோ அவனுடைய வாசல் க‌தவு திறக்கப்பட்டதுமே எல்லொம் கிடைத்து விடுகிறது. தாகம் முடிவடைந்து விடுகிறது.வேட்கை மறைந்து விடுகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us