முகப்பு » பொது » எழுத்துலக

எழுத்துலக சிற்பிகளுடன்

விலைரூ.50

ஆசிரியர் : எஸ்.கதிரேசன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 600 017. (பக்கம்: 138)

எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்து நடைகளை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.
ஆனால், அவர்களையே நேரில் சந்தித்து அவர்கள் விருப்பு, வெறுப்புகளை ஆசிரியர் கேட்டு அறிந்துள்ளார்.
பாலகுமாரன், விக்ரமன், வல்லிகண்ணன், தேவமணி ரபேல், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன் குடும்பத்தினர், கோவி மணிசேகரன், நவீனன், மூலிகைமணி வெங்கடேசன் கணபதி ஸ்தபதி, ராகி, ரங்கராஜன், ஆர்.வி.செந்தில் நாதன், பாரதிகாவலர் ராமமூர்த்தி, கவுதம நீலாம்பரன் ஆகியோர் குறித்த தகவல்கள் இந்நூலில், சுவைபட இடம் பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us