THE STORIES OF THENALI RAMA

விலைரூ.35

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: மெர்குரியன் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: சிறுவர்கள் பகுதி

Rating

பிடித்தவை
மெர்குரி  பப்ளிகேஷன், கவுரிவாக்கம், சென்னை-73. மொபைல்: 94440-41871. (பக்கம்: 112)

சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் தெனாலிராமன் கதைகள் அழகான எளிய ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கும் ஏற்ற கதை நூல். விஜய நகர சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியான கிருஷ்ண தேவராயரின் அரசவை விதூஷகராக இருந்த தெனாலிராமன் - அன்னை காளி மாதாவையே சிரிக்க வைத்த காமெடியன் என்ற பெருமைக்குரியவர்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us