முகப்பு » கட்டுரைகள் » அன்புள்ள உங்களுக்கு...

அன்புள்ள உங்களுக்கு...

விலைரூ.120

ஆசிரியர் : டாக்டர் வி.எஸ்.நடராசன்

வெளியீடு: வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
முதுமை பருவத்தை இனிமையாக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வயதான காலத்தில் சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் வழிகாட்டியாக மலர்ந்துள்ளது.

முதியோர் வாழ்வில் சந்திக்கும் குடும்பம் மற்றும் சமூகம் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கும் வகையிலான கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. பிரச்னைகள் தீரும் வகையில் விடை தந்து அமைதியாக வாழும் வழியை காட்டுகிறது.

பிரச்னைகளை பாதுகாப்பாக கடக்கும் நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது. உடல் தானத்துக்கு மனதை தயார்படுத்துவது போன்ற விழிப்புணர்வை தரும் நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us