முகப்பு » பொது » பிரபலமானவர்களின்

பிரபலமானவர்களின் விலாசங்கள்

விலைரூ.375

ஆசிரியர் : லேனா தமிழ்வாணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழகத்தில் வசிக்கும் பிரபலமானவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களின் தொகுப்பு நுால். நடிகர், நடிகையர் உட்பட அனைத்து துறையிலும் புகழ் பெற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் கையேடாக விளங்குகிறது.

பிரபல மருத்துவர், ஆன்மிக பிரமுகர், ஜோதிடர், தமிழறிஞர், பதிப்பகம், ஓவியர் என, 67 தலைப்பு களில் தொடர்பு விபரம் தொகுக்கப்பட்டுள்ளது. திரைப்பட இசையமைப்பாளர், இயக்குனர், பத்திரிகையாளர், எழுத்தாளர் விபரங்களும் உண்டு.

பிரச்னைகளை பேசும் அரசியல் தலைவர்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்களை தொடர்பு கொள்ளும் எண்களும் பகிரப்பட்டுள்ளன. எங்கு வசித்தாலும் எண்ணிய உடன் முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு பேச உதவும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us