முகப்பு » பொது » அம்பேத்கர்

அம்பேத்கர் பார்வையில் சாதி ஒழிப்பு

விலைரூ.250

ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர்

வெளியீடு: அன்பு பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஜாதியை ஒழிக்க உப ஜாதிகளை இணைப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல; அதை வலுப்படுத்தவே துணை போகும். ஜாதி ஒழிப்புக்கு சமபந்தி விருந்து போதுமான செயலல்ல; ஜாதி மறுப்பு திருமணமே உண்மை வழி என உரைக்கும் நுால்.

ஜாதி வேலியாக இருந்தால் எளிதாக தகர்த்து விடலாம். ஆனால், அது ஒரு கண்ணோட்டம்; ஒரு மனநிலை. இதை கடைப்பிடிப்பதற்கு, மனித தன்மை அற்றவர்களாக இருப்பதோ, பிடிவாத குணமும் வக்கிர புத்தியும் கொண்டவர்களாக இருப்பதோ காரணம் என்று கூறிவிட முடியாது.

ஆழமான மத பற்றுடையவர்களாக இருப்பதே காரணம். ஜாதி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோட்பாடு நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us