முகப்பு » கட்டுரைகள் » தொடங்கு... தொடர்...

தொடங்கு... தொடர்... தொடுவாய் உச்சம்

விலைரூ.499

ஆசிரியர் : பரமன் பச்சைமுத்து

வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அன்றாட வாழ்வை மேற்கோள்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பலம், பலவீனம் கவனித்து உணர முடிந்தவனே தொடர்ந்து வெற்றி பெறுவான் என வலியுறுத்துகிறது.

தோல்வியிலிருந்து மீண்டெழ சிறந்த வழி அடுத்து சாதிக்கும் வெற்றியே; திருமணம் என்பது ஒருவர் மீது அடுத்தவர் ஆட்சி செய்வது அல்ல; புரிந்து பயணிப்பது. நேர மேலாண்மை என்பது நேரத்தை மேலாண்மை செய்வதல்ல; நம்மை நிர்வகிப்பது என உரைக்கிறது.

ஓய்வு என்பது உறங்கி கழிக்க அல்ல; உருவாக்கிக் கொள்ள. அன்பு என்பது அடுத்தவர்களின் உணர்வுகளை மதிப்பது; வாழ்க்கையை புரிந்து கொண்டவர்களுக்கு தினந்தோறும் தீபாவளி என கருத்துகளை எடுத்துரைக்கும் நுால்.

–- புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us