முகப்பு » கட்டுரைகள் » மகாகவி பாரதி

மகாகவி பாரதி மர்மங்கள்

விலைரூ.90

ஆசிரியர் : கவிஞர் பாரதன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மகாகவி பாரதி ஒரு ஞானப் புதையல். அவரை ஆய்வு செய்தவர், புதிய புதிய தகவல்களை பெறுவர்.

கண்ணன் மேல் பாட்டு மழை பொழிந்தான் பாரதி; ஆனால், ராமனை பாடவில்லை. எட்டப்பன் வம்சத்தை புகழ்ந்தார்; கட்டபொம்மனை பாடவில்லை. வெள்ளிக் காசுக்கு விலை போனவர் இல்லை பாரதி. தன்னலம் கொண்டவரும் இல்லை; தன்மானம் விட்டவரும் இல்லை. பாடல், கட்டுரை, கதை, வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பெண் விடுதலைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்.

பாரதி குறித்த மர்மங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நுால்.

– -முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us