முகப்பு » சமயம் » சமூகங்களும் சமயங்களும்

சமூகங்களும் சமயங்களும்

விலைரூ.200

ஆசிரியர் : பொன்னீலன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: சமயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாராயண குருவின் கருணை, சிந்தனை மற்றும் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தி, குருவின் அவசியத்தை விவேகானந்தர் வழியாக விளக்கும் நுால். பிரபல எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

சமயம் மற்றும் சமூக நல்லிணக்க அடையாளங்களை பட்டியலிட்டு உலகை அரவணைத்து செல்லும் ஆன்மிக முகத்தையும், அந்த அரவணைப்பை இறுக்கி நிறுவனப்படுத்திக் கொள்ளும் அதிகார முகத்தையும் காட்டுகிறார். முரண்பட்ட முகங்களின் இயக்கமே சமயம் என உணர்த்தும் நுால்.

பெருந்துறையான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us