முகப்பு » கதைகள் » தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள்

விலைரூ.680

ஆசிரியர் : ஆத்மார்த்தி

வெளியீடு: எழுத்து பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஜீரோ டிகிரி நடத்திய 2022ம் ஆண்டுக்கான இலக்கியப் போட்டியில் பங்கேற்ற குறுநாவல்களில், மிகச்சிறந்த ஆறு நாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அண்டனுார் சுராவின் ‘நீளநடுக்கோடு’, தாட்சாயணியின் ‘தீ நிழல்’, அபுல் கலாம் ஆசாத்தின் ‘வளையம்’, அசுரனின் ‘அதர் இருள்’, பாலஜோதி ராமச்சந்திரனின் ‘பிணவனம்’, வாஸ்தோவின் ‘சக்ர’ ஆகியவை பலதரப்பட்ட உணர்ச்சிகளின் குவியலாக உள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us