முகப்பு » வரலாறு » இரத்தத் துளி

இரத்தத் துளி

விலைரூ.480

ஆசிரியர் : டாக்டர் எல்.கைலாசம்

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சோழ இளவரசர் ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வை, சரித்திர பின்னணியில் படம் பிடிக்கும் புலனாய்வு நாவல்.

கொலை குற்றத்திற்காக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டு செய்தி, படுகொலை பற்றி விபரமுள்ள உடையார்குடி கல்வெட்டு ஆதாரங்களை முதன்மையாக கொண்டு சுவாரசியமாக நீள்கிறது.

உடையாளூரில் ஆரம்பித்து கொலையாளியை தேடும் பயணங்கள், அதில் ஏற்படும் தடைகள் எதிர்கொள்ளல், அமானுஷ்ய சக்தியின் உதவியால் மர்ம முடிச்சுகள் வெளியாவது என, கற்பனை கலந்து அழகாகப் புனையப்பட்டு இருக்கும் நாவல்.

– ஊஞ்சல் பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us