முகப்பு » மாணவருக்காக » நர்மதா ஜூனியர் (ஆங்கிலம் – தமிழ் அகராதி)

நர்மதா ஜூனியர் (ஆங்கிலம் – தமிழ் அகராதி)

விலைரூ.320

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்கு மதிப்புமிக்க பெட்டகமாக மலர்ந்துள்ள அகராதி நுால். ஆங்கிலம், தமிழ் மொழிகளுக்கு இடையே பாலமாக திகழ்கிறது. மொழி ஆர்வலர்கள், மாணவர்களுக்கு பயன்படும் விதமாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த புத்தகத்தில் 13 ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் உள்ளன. அவற்றுக்கு நேரடியாக பொருள் தரும் தமிழ் சொற்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை சரியாக உச்சரிப்பதற்கு டிப்ஸ் தந்து, மொழி அறிவை வளர்க்கும் வகையில் உள்ளது.

வார்த்தைகளை காட்சிப்படுத்தும் விதமாக, 330 படங்களும் உள்ளன. இது, அகராதியை தனித்தன்மையுடன் காட்டுகிறது. காட்சியாக கற்கும் அனுபவத்தை தருகிறது. மொழி கற்கும் பயணத்திற்கு உதவியாக இருக்கும் நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us