முகப்பு » இசை » தமிழிசை தந்த ஆபிரகாம் பண்டிதர்

தமிழிசை தந்த ஆபிரகாம் பண்டிதர்

விலைரூ.115

ஆசிரியர் : முனைவர் ப.பாலசுப்ரமணியன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழர்களிடம் பழங்காலத்தில் வழங்கிய இசையை ஆய்வு செய்து உண்மை நிலையை நிறுவிய ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். எளிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.

குடும்ப பின்னணியுடன் உழைப்பின் உயர்வை எடுத்துரைக்கிறது. பிறப்பு, வளர்ப்பு பற்றிய செய்தியில் குடும்ப பின்னணி விபரங்கள் கூறப்பட்டுள்ளன. அவரது கல்வி, பயிற்சி மற்றும் பணி விபரங்கள் தரப்பட்டுள்ளன.

அச்சு, புகைப்படம், ஜோதிடம், மருத்துவத்தில் கொண்டிருந்த நாட்டத்தை கூறுகிறது, அதற்கு உந்துதலாக செயல்பட்டவர்கள் பற்றிய விபரமும் தரப்பட்டுள்ளது. தமிழர்கள் இசையில் கொண்டிருந்த ஆர்வம் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. பெரும் உழைப்பை விவரிக்கும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us