முகப்பு » ஆன்மிகம் » 108 திவ்யதேச தரிசனம் – ஆழ்வார் உரையுடன்

108 திவ்யதேச தரிசனம் – ஆழ்வார் உரையுடன்

விலைரூ.240

ஆசிரியர் : பிரபு சங்கர்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்தில் உள்ள 108 திவ்யதேசங்களைப் பற்றி கூறுகிறது. முக்கியமாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவதிருப்பதிகளைப் பற்றியும், அங்கு பாடிய ஆழ்வார்கள் பற்றியும், பாசுரங்கள் பற்றியும் விளக்கி சிலாகிக்கிறது. நம்மாழ்வாரின் பாசுரங்களின் விளக்கம் அருமை.
(நுால்களைப்பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)
 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us