முகப்பு » ஆன்மிகம் » ராமாயண மகாகாவியம் பாகம் – 4

ராமாயண மகாகாவியம் பாகம் – 4

விலைரூ.250

ஆசிரியர் : வா.ஜானகிராமன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வால்மீகி ராமாயணத்தையும் கம்பராமாயணத்தையும் ஒப்பிட்டுள்ள நுால். அதில் மிக விறுவிறுப்பான தவிர்க்கமுடியாத பகுதியான சுந்தரகாண்டம் இந்நுாலில் இடம்பெற்றுள்ளது. ராமாயண மாந்தர்களின் உயிரைக்காத்த அனுமனின் செயல்களை விளக்கி, பட்டாபிஷேகம் வரை செல்கிறது நுால்.
(நுால்களைப் பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us