முகப்பு » கட்டுரைகள் » ரூபிக்ஸ் கியூப்

ரூபிக்ஸ் கியூப்

விலைரூ.120

ஆசிரியர் : கே.நல்லதம்பி

வெளியீடு: ஜெய்ரிகி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
படிக்கும் நாடகமாக மலர்ந்துள்ள நுால். மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிடித்தால் சேர்ந்திருப்பது, பிடிக்காத போது விலகி விடும். லிவிங் டு கெதர் சரியா என்ற கேள்வி இருக்கிறது; பதில் இல்லை. குழந்தை வளர்ப்பதற்கு தம்பதியில் ஒருவர் தான் வேலைக்குப் போக வேண்டும். இதில் மனைவி சம்பளம் கூடுதல் என்பதால், ‘அடுப்படியை நான் பார்த்து கொள்கிறேன்; நீ வேலைக்கு போ...’ என்கிறான் கணவன்.

கார் டிரைவருக்கு தெருக்கள் பரிச்சயமாக இருப்பது போல மனிதர்கள் பரிச்சயம் ஆவதே கிடையாது என்று பேச வைத்துள்ளது. வரதட்சணை கொடுத்தாங்கன்னு திருமணம் செஞ்சிட்டேன். அதுவும் லோன்ல தான் என்கிறது.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us