முகப்பு » கதைகள் » ஆன்மிக சிறுகதைகள்

ஆன்மிக சிறுகதைகள்

விலைரூ.220

ஆசிரியர் : ஸ்ரீ வெங்கட்ரமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இறைவன் அருள் இருப்பவர்களுக்கு எல்லா இடங்களிலும் எப்போதும் முதலிடம் தான் என்பதை உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தருமத்தை ஒரு நாளும் தடுக்க முடியாது என கூறுகிறது.

தோற்றத்தைக் கண்டு ஒருவரை எடை போடக்கூடாது; ஞானத்தைக் கொண்டே மதிப்பிட வேண்டும். கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார். ஒழுக்கத்தோடு இருக்கும் வரை நம்மிடம் மகாலட்சுமி இருப்பார் போன்ற அரிய தத்துவங்களை எளிமையாக சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

தொகுப்பில் 63 சிறுகதைகள் உள்ளன. கதாபாத்திரங்கள் கண்முன் நடந்தது மாதிரியும் வழங்கி உள்ளார். சிறுவர் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து மகிழலாம்.

-– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us