முகப்பு » மருத்துவம் » நம்ம ஊரு மூலிகைகள்

நம்ம ஊரு மூலிகைகள்

விலைரூ.320

ஆசிரியர் : அண்ணாமலை சுகுமாரன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மருத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கு, சுற்றி உள்ள செடிகள், மரங்கள், புல்கள் கீரையாகவோ, மூலிகைகளாகவோ அரிய குணம் உள்ளது என விளக்கும் நுால். குறிப்பிட்ட பகுதியில் எத்தகைய நோய் வரப்போகிறது என விளையும் மூலிகைகளை கொண்டே உணர்ந்து விடுவர்.

நம்மைச் சுற்றி அத்தனை தாவரங்களும் மருத்துவ குணம் கொண்டதாக, மனித இனத்தின் நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டதாக அமைந்திருக்கிறது. இது போன்ற விபரங்களை விலாவாரியாக விவரிக்கிறது.

இதில் குறிப்பிட்டுள்ள சில மூலிகைகளின் பயன்பாடுகளையும் தெரிந்து கொண்டால், எந்த அளவு பயனுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். எளிதில் கிடைக்கும் கீரை வகைகளே சிறந்த மூலிகைகள் என விளக்கும் நுால்.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us