முகப்பு » கதைகள் » அவஸ்தையோ அவஸ்தை

அவஸ்தையோ அவஸ்தை

விலைரூ.190

ஆசிரியர் : எஸ்.எல்.நாணு

வெளியீடு: அல்லையன்ஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வெவ்வேறு வகை கதைக்களங்களை உடைய குறுநாவல்களின் தொகுப்பு நுால். சிக்கலான வாக்கிய அமைப்புகள் ஏதுமில்லாத, எளிய மொழி நடையில் கவரும் விதமாக சொல்லப்பட்டுள்ளது. விறுவிறுப்பான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

தொகுப்பில் நான்கு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கோணத்தில் சொல்லப்பட்டுள்ளது. எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கியது. எளிய உரையாடல் கதையை நகர்த்துகிறது. படிப்பதை இனிமை நிறைந்த அனுபவமாக ஆக்குகிறது. அன்றாடம் அருகில் நிகழ்வது போன்று உள்ளது.

ஒரு பகுதியில் சமையலறையை அழகுடன் விவரிப்பது அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்த அவதானிப்பு மூலம் வெளிப்படுத்துகிறது. சுவாரசியம் நிறைந்த எளிய வாசிப்புக்கு உகந்த குறுநாவல்களின் தொகுப்பு நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us