முகப்பு » கதைகள் » இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்

இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்

விலைரூ.50

ஆசிரியர் : கழனியூரன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 152).
நாடோடிக் கதைகள் எனப்படும் செவி வழிக் கதைகள் ஒருவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு மகிழ்ந்தவை. ரஷ்ய நாடோடிக் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். கி.ராஜநாராயணன் வழியில் நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பாளர் கழனியூரன்.பத்து சிறுகதைகளும், சிறுவர், சிறுமியர் படித்து மகிழத்தக்க வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us