முகப்பு » கட்டுரைகள் » புகழ்பெற்ற இந்திய

புகழ்பெற்ற இந்திய பறவைகளின் சரணாலயங்கள்

விலைரூ.90

ஆசிரியர் : யஷ்வந்த்

வெளியீடு: சத்யா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் குறித்த தகவல்களை தொகுத்து தந்துள்ள நுால்.

முதலில் பறவைகளுக்கும், மனிதனுக்குமான உறவை சுருக்கமாக விளக்குகிறது. தொடர்ந்து, அழிந்து வரும் பறவையினங்கள் குறித்த விபரங்களை தருகிறது. தமிழகத்தில் காணப்படும் முக்கிய பறவைகள் பற்றிய பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயங்கள் குறித்து தனித்தனியாக விபரங்கள் தரப்பட்டுள்ளன. விலங்கு சரணாலயங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் பறவை பாதுகாப்பும் கூறப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பறவைகள் நிலை, சரணாலயங்கள் குறித்தும் உள்ளது. இந்தியா பறவைகள் பற்றி அறிய உதவும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us