முகப்பு » பொது » அரசும், சமுதாயமும்

அரசும், சமுதாயமும் சிந்திக்க...

விலைரூ.100

ஆசிரியர் : கி.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: ராஜகிருஷ்ணா பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நாட்டு நலன் குறித்து சிந்தித்து, தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். பள்ளிகளில் காந்தியம், கல்வி சீர்திருத்தம் குறித்தும், தமிழாசிரியர் தேர்வு முறை மாற்றம் பற்றியும் விளக்குகிறது.

கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம், கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு கையேடு வழங்குதல், ஹிந்தி மொழியை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டியதின் அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு கொள்கையில் சீர்திருத்தம், நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த செய்திகள் கூறப்பட்டு உள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, பெண்கள் மீதான வன்முறைக்கு தீர்வு, விவசாயத்தில் சீர்திருத்தங்களையும் கூறுகிறது. சிந்தனைக்கு உகந்த நுால்.

– முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us