முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ அனுமன் புகழ்

ஸ்ரீ அனுமன் புகழ் பாடும் சுந்தரகாண்டம்

விலைரூ.100

ஆசிரியர் : அறந்தாங்கி சங்கர்

வெளியீடு: அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வாழும் முறைகளை கற்றுத்தரும் நுால்.

ராமாயணம் படிக்கும்போது, ராமனையும் சீதாவையும் மறக்க முடியாதது போல ஆஞ்சநேயரையும் கடந்து செல்ல முடியாது. அந்த வகையில் சுந்தரகாண்டம் எழுதப்பட்டுள்ளது.

பாராயண சங்கல்பம் செய்து சுந்தரகாண்டத்தில் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டிய பகுதி குறிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழியில் இருந்து எளிமையாக தரப்பட்டிருக்கிறது. பாடலுக்கான பொருள் விளக்கம் எளிய நடையில் அமைந்துள்ளது. நிம்மதியும், சுகமும் பெற நம்பிக்கையூட்டும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us