முகப்பு » கவிதைகள் » பிறவிக் கவிஞர் சி.ராமசாமி கவிதைகள்

பிறவிக் கவிஞர் சி.ராமசாமி கவிதைகள்

விலைரூ.250

ஆசிரியர் : சி.ராமசாமி

வெளியீடு: தணிகேசன் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
தணிகேசன் பதிப்பகம்,கடலூர் சி.புதூர், சிறுபாக்கம் அஞ்சல், திட்டக்குடி - வட்டம், கடலூர்-606 123. (பக்கம்: 544.)

பறவைகளுக்குத் தொழில் பறத்தல்; கவிஞர்களுக்குக் கவிதை. பிறவிக் கவியாக திகழ்பவருக்கு சொல்ல வேண்டுமோ?
இறைவன் - தமிழ் - இயற்கை - காதல் - தத்துவம்-நாட்டு நடப்பு - தலைவர்கள் - தேசியம் - சமூகம் - சிறுவர்கள் - சமூகக் கேடுகள் - கொந்தளிப்பு - களிப்பு - அறிவுரை - கனிவுரை என 400 பாடல்களுக்கும் மேல் இந்நூலில் இடம் பெறுகிறது.

புதிய கருத்துக்கள் - புதிய நோக்கு - நூதன உரசல் - அலசல் சற்று தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டும். நல்ல மரபுக்கவிதை நூல்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us