முகப்பு » கதைகள் » திருவாசகத்தில் புராணக் கதைகள்

திருவாசகத்தில் புராணக் கதைகள்

விலைரூ.80

ஆசிரியர் : கி.மஞ்சுளா

வெளியீடு: ஸ்ரீ வித்யா பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
ஸ்ரீ வித்யா பதிப்பகம், 21/7 அ, கங்கையம்மன் கோவில் தெரு, சூளைமேடு, சென்னை -600 094. திருவாசகத்தில் உள்ள கதைகளை விளக்கும் தமிழ்நூல். மணிவாசகர் சுருக்கமாகச் சொன்னதை விரிவாக 38 கதைகளாக இதில் மலர்ந்திருக்கின்றன. பிற்சேர்க்கையாக திருவாசகத் திருத்தலங்களும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. பூவணமதனில் பொன்னனையாளுக்கு அருளிய பாங்கு உட்பட இக்கதைகள் மிகவும் சிறப்பாக வாதவூரர் வாசகங்களுடன் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us