முகப்பு » பெண்கள் » லேடீஸ் ஸ்பெஷல்

லேடீஸ் ஸ்பெஷல்

விலைரூ.110

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: லேடீஸ் ஸ்பெஷல்

பகுதி: பெண்கள்

Rating

பிடித்தவை

பாக்கியம் ராமசாமி, கங்கா ராமமூர்த்தி, காந்த லஷ்மி சந்திரமவுலி<, ரேவதி பாலு, திருப்பூர் கிருஷ்ணன், விக்கிரமன் ஆகியோரின் சிறுகதைகளும், கலியன் சம்பத்து, ஹேமா சந்தான ராமன், மாயூரன், சி.ஆர்.மஞ்சளா, ஆரூர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோரின் ஆன்மிகக் கட்டுரைகளும், நெல்லை ஆ.கணபதி, மதிவண்ணன், மரா, வி.சண்முக ஆகியோரின் கவிதைகளும் மலருக்கு பெருமை சேர்க்கின்றன.குச்சனூர் கோவிந்தராஜ், குருகுலம் மூர்த்தி ஆகியோரின் கலாசாரக் கட்டுரைகளும், தீபம் எஸ்.திருமலையின் நகைச்சுவை கட்டுரையும், யோகாவின் பயணக் கட்டுரையும் மிகவும் பயனுள்ளவையாகும். கிழாம்பூர் சங்கர சுப்ரமணியனின் வாழ்வியல் கட்டுரை, ச.நாகராஜனின் தமிழ்மணம் கூறும் ஏலாதி கட்டுரை, குரு மனோகரவேலின் தொழில் கட்டுரை மிக அருமை. பெண்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் படித்து பயனடைய வேண்டிய நல்ல தீபாவளி மலர்.

 

Share this:

வாசகர் கருத்து

- ,

super

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us