முகப்பு » பொது » சாயி மார்க்கம் தீபாவளி மலர்

சாயி மார்க்கம் தீபாவளி மலர்

விலைரூ.99

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: சாயி மார்க்கம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை

வெவ்வினை வீழ சீரடி சாய்பாபா சீரடி தொழ கவிஞர் வாலி எழுதிய சந்தக்கவிதையுடன் மலர் துவங்குகிறது. லட்சுமி தேவி தோன்றிய விஷயத்தை பாரத்வாஜ சுவாமிகள் தன் கட்டுரையில் விளக்குகிறார். அன்பே இறைவன் என்ற ஓ÷ஷா கருத்தும்படைப்பாக மலர்ந்திருக்கிறது. பல்வேறு ஆன்மிக கட்டுரைகளும் உள்ளன.மலருடன் ஷீரடி பாபா நாமாக்களை எழுத வசதியாக காலண்டர் ஒன்றும் இணைப்பாகத் தரப்பட்டிருக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us