முகப்பு » பொது » தொழிற்சாலை பாதுகாப்பு

தொழிற்சாலை பாதுகாப்பு

விலைரூ.100

ஆசிரியர் : ரா.ப.ஞானவேலு

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: பொது

Rating

பிடித்தவை

 ஆசிரியர் உதவித் தொழிற்சாலைகள் ஆய்வாளராக பணியாற்றியதால்,  அத்துறையின் சட்டங்கள், நடைமுறைகள் தெரிந்து வைத்திருப்பது, இந்த நூலை சிறப்பாக அமைக்க உதவியிருக்கிறது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டது. அதை வினா-விடையாக ஆசிரியர் தந்திருப்பது சிறப்பாகும். தொழிலாளர் ஆய்வு சம்பந்தமான தகவல்களை கொண்ட நூல்.
 

Share this:

வாசகர் கருத்து

saravanan - sriperumbuthur,இந்தியா

புத்தகத்தை பெற வழிமுறைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

gokigova07 - Sankari,இந்தியா

எனக்கு இந்த புத்தகம் தேவை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us