முகப்பு » பொது » Consumer Guide To Overseas Employment & Air Travel

Consumer Guide To Overseas Employment & Air Travel

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: Consumer of Association of India

பகுதி: பொது

Rating

பிடித்தவை
 உலகம் சுருங்கிவிட்டது. வெளிநாடுகளுக்கு பயணம், விமானப் பயணம் என்பது சாதாரணமாகி விட்டது. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாஸ்போர்ட் எளிய, இனிய பயணத்திற்கு வழிகள், மணிக்கணக்காக விமானத்தில் பயணிக்கும்போது, சிரமமின்றி இருக்க வழிகள் என்று, பல அம்சங்களை விளக்கும் கையேடு. சிறந்த படைப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் வெளியாகி உள்ளது. ஆனால் விலை குறிப்பிடவில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us