முகப்பு » கட்டுரைகள் » பெரியபுராணத்தில் மகளிர்

பெரியபுராணத்தில் மகளிர்

ஆசிரியர் : க.துரியானந்தம்

வெளியீடு: திருவரசு புத்தக நிலையம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

           சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றி புகழப்படுகிறது. இப்புராணத்தில் சொல்லப்பட்ட மகளிர் தம் மாண்பினைப் பற்றி, நூலாசிரியர் எட்டு கட்டுரைகளாக விவரித்துச் சொல்லியிருக்கிறார். அவை எளிமையாக , சிறப்பாக  அமைந்திருக்கின்றன.                          தமிழை நன்கு படித்த, தமிழை நன்கு போதிக்கும் நல்லாசிரியராகப் பணிபுரிந்த ஆன்மிக அன்பரான நூலாசிரியரின் நற்பணி இது. வாகிச கலாநிதியான, கி.வா.ஜ.,வின் அணுக்கத் தொண்டரான, இவரது இந்த நூல் மாணவர்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us