முகப்பு » கவிதைகள் » ஆயிரம் ஹைக்கூ

ஆயிரம் ஹைக்கூ

விலைரூ.100

ஆசிரியர் : இரா.இரவி

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை

பக்கம்:184

புற்றீசல் போல் ஹைக்கூ கவிதைகள் பல வந்தாலும், இந்த "குறுங்கவிதைக்கு ஒரு தனியிடம் உண்டு. இது, இவரது 12 வது நூல். ஆனால் புதிய சிந்தனை, புதிய பார்வையில் கவிதைகள் பிறந்திருக்கின்றன."தமிழன் என்று சொல்லடா  தலைநிமிர்ந்து நில்லடா ஆங்கில கையொப்பம் ஏனடா என்ற கவிதை, தமிழ் உணர்வை ஊட்டுகிறது.
"கணினி யுகத்தின் கற்கண்டு ஹைக்கூ என்று கவிஞர்  கூறுவது, இந்த நூலுக்கு முற்றிலும் பொருந்தும்.

 

Share this:

வாசகர் கருத்து

sankar - karaikudi,இந்தியா

எனக்கு இந்த புத்தகம் வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us