முகப்பு » பொது » கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை

விலைரூ.200

ஆசிரியர் : புதுயுகன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
லண்டன் கல்வியாளர், எழுத்தாளர் புதுயுகனின் தன்னம்பிக்கை நுால் இது. வித்தியாசமான பார்வையில், வித்தியாசமான சிந்தனையில், வாழ்வியல் நெறிமுறைகளை மையப்படுத்துவதில் தமிழ் தன்னம்பிக்கை நுால்களில் தனித்துவம் பெறுகிறது இந்நுால்.
‘நல்ல மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையின் உள்ளேயே ஒரு புதிய வாழ்க்கை புலப்படும்,-3டி போல, தனது தனித்துவத்தை துல்லியமாக புரிந்து கொண்ட நொடியில் ஒரு உலகச்சாம்பியன் உருவாகிறான்’ என்பது போன்ற தத்துவரீதியான தன்னம்பிக்கை சிந்தனைகள் ஏராளம்.
‘கல்வியை பொறுத்தவரை நமக்கு யானைப்பசி வேண்டும்’ என்பது போன்ற சிந்தனை சிதறல்கள், பக்கங்கள் முழுக்க கொட்டிக் கிடக்கின்றன.  நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு துாய தமிழ்சொல்லாக்கங்களை பயன்படுத்தியுள்ள ஆசிரியருக்கு பாராட்டு.
ஐந்து கதாபாத்திரங்களின் சந்திப்பும், உரையாடல்களும், சிந்தனை கருத்துக்களுமாக புத்தகம் எழுதப்பட்டிருப்பது புதுமை.
ஜி.வி.ஆர்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us