முகப்பு » சமையல் » நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்

விலைரூ.450

ஆசிரியர் : டாக்டர் கு.கணேசன்

வெளியீடு: காவ்யா

பகுதி: சமையல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாய் ருசிக்காக உண்பது நாகரிகம் என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய உணவு மாறி,  துரித உணவு வந்த காலத்தில், சரியான உணவைப் புரிந்து கொள்ள இந்த நுால் வழிகாட்டுகிறது.
ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பது மேலும் சிறப்பு.உதாரணமாக மொச்சைப் பயறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது  என்றாலும், சிறுநீரகப்பிரச்னை கொண்டவர்களுக்கும், வாயுத்தொல்லை கொண்டவர்களுக்கும் நல்லதல்ல:
இப்படி ஏராளமான தகவல்கள் புரியும் வகையில் எழுதப்பட்ட நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us