முகப்பு » வர்த்தகம் » சிக்கனம் சேமிப்பு முதலீடு

சிக்கனம் சேமிப்பு முதலீடு

விலைரூ.125

ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பணத்தை மதிப்பது என்பது அதைச் சிக்கனமாகச் செலவு செய்வதும், குறிப்பிட்ட அளவு முயன்று சேமிப்பதும். சேமித்த பணத்தை அவ்வப்போது பாதுகாப்பாக முதலீடு செய்ய தெரிந்திருப்பது முக்கியம்.
சேமிப்பதற்கும், முதலீடு செய்வதற்கும், பல பாதுகாப்பான முறைகள் உள்ளன. பயனுள்ள, 23 தலைப்புகளில் அது பற்றி தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. சீட்டு கட்டலாமா, தங்கத்தில் முதலீடு செய்யலாமா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது.  
அதிக வருமானம் பெற, சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டும்; சாமர்த்தியமாக முதலீடு செய்ய வேண்டும். செலவு பெருகினால், சிக்கனம் கடைப்பிடிப்பது எப்படி... இந்த நுாலில் பல யோசனைகள் கூறப்பட்டுள்ளன. எளிய நடையில் அமைந்துள்ளது.
 – பேராசிரியர் இரா. நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us