முகப்பு » வாழ்க்கை வரலாறு » மாவீரர் சசிவர்ணத்தேவர்

மாவீரர் சசிவர்ணத்தேவர்

விலைரூ.180

ஆசிரியர் : கே.வி.எஸ்.மருதுமோகன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிவகங்கைச் சீமையின் முதல் அரசர் சசிவர்ணத்தேவர் வரலாற்றை சான்றுகளுடன் விளைக்கும் நுால். 18ம் நுாற்றாண்டின் தமிழக வரலாற்றைக் கூறும் நூலாகவும்  விளங்குகிறது.
‘திருக்கானப்பேர்’  என, புறநானுாற்றில் குறிப்பிட்டு உள்ள காளையார் கோவிலின் அரசியல் வரலாறு, தங்க செருப்புகளைத் தலையில் வைத்து, மாமனாருக்கு புத்தி புகட்டிய மதிநுட்பம், தஞ்சை அரசரின் உயிரைக்காத்த வீரம், சிவகங்கை  முதல் மன்னராக,  முடிசூட்டிக்கொண்டது, அறக்கொடைகள், வெளியிட்ட நாணயத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us