முகப்பு » வாழ்க்கை வரலாறு » சத்தியத்தின் குரலும் குறளும்

சத்தியத்தின் குரலும் குறளும்

விலைரூ.100

ஆசிரியர் : கு.பாலசுந்தரி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோரின்  அனுபவங்களால் கவரப்பட்டு, இந்த நுாலை எழுதியதாக கூறியுள்ளார். காந்தியின் வாழ்க்கை வரலாறு சம்பவங்களை எளிமையாக, 30 கட்டுரைகளில் எழுதியுள்ளார். சிறு கதைகள் போல் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையையும், பொருத்தமான குறளுடன் முடித்துள்ளார். மகாத்மா வாழ்ந்த காலத்தில் எடுத்த படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us