முகப்பு » ஆன்மிகம் » நவக்கிரகங்களும் பரிகாரங்களும்

நவக்கிரகங்களும் பரிகாரங்களும்

விலைரூ.250

ஆசிரியர் : ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நவக்கிரகங்கள் பற்றியும், நவக்கிரக கோவில்கள் இருக்கும் இடம் பற்றியும், அங்கு செல்லும் வழி குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ள நுால்.
பரிகாரங்கள், பலன் தரும் பரிகாரங்கள், தோஷ நிவர்த்தி பரிகாரங்கள், திருமணத் தடை அகற்றும் திருத்தலங்கள் ஆகியவற்றின் விபரங்களும் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. அருள் தரும் நடராஜர், நடராஜர் போற்றி, நடராஜர் தலங்கள் பற்றிய விபரங்களும் உள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us