முகப்பு » இலக்கியம் » கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும்

கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும்

விலைரூ.150

ஆசிரியர் : ச.ந.பார்த்தசாரதி

வெளியீடு: மகாலட்சுமி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கோதை என்றும் ஆண்டாள் என்றும்  அழைக்கப்படும் சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியின் திருப்பாவைப் பாசுரங்களின் விளக்கவுரையும், கோவிந்தன் என்று போற்றப்படும் கண்ணனின் மேன்மை குறித்தும் கூறும் நுால்.
தமிழ் இலக்கியங்களில் பாவை  நோன்பு  குறித்தும், திருப்பாவையின்  அமைப்பு குறித்தும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.  சுவையாக  உள்ளது. கண்ணன் குறித்து, 18  தலைப்புகளில் விளக்கியுள்ளார்.  
திருப்பாவைப் பாடல்களின்  விளக்கம்,  மிக எளிய  முறையில், பழகு தமிழில்  எழுதப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பாடல் விளக்கம் முடிந்ததும்  துணுக்குச் செய்தி என்ற  தலைப்பில்,  30  செய்திகள்  புதுமையான முறையில்  கூறப்பட்டுள்ளன.   
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us