முகப்பு » பொது » கணவதி என்ற குணவதி

கணவதி என்ற குணவதி

விலைரூ.20

ஆசிரியர் : துளசி பாக்கியவதி

வெளியீடு: அனிச்சம் வெளியீடு

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன் மனைவியின் பண்பு நலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அனுபவத் தொகுப்பு நுால். நிறை வாழ்வின் ரகசியம் என பொன்மொழியை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது.
அன்பு, கருணை, விட்டுக் கொடுக்கும் பாங்கு, நிதானம், ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பண்புகளை அனுபவமாக கண்டு எழுதியுள்ளார் ஆசிரியர். அதன் ஊடே, ராஜநாராயணனும் எழுதுகிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us