முகப்பு » தமிழ்மொழி » புதுமையான தமிழ்ச் சீரமைப்பும் உச்சரிப்பும்

புதுமையான தமிழ்ச் சீரமைப்பும் உச்சரிப்பும்

விலைரூ.150

ஆசிரியர் : கே.எஸ்.சக்திகுமார்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ் எழுத்து வரி வடிவங்களை, 28 என்ற எண்ணிக்கையில் சீரமைத்து விளக்கமாக எழுதியுள்ளார். இந்த எழுத்துக்களை கணினியில் பயன்படுத்தும் முறைகளை விளக்கியுள்ளார். அதுபோல, 8 மற்றும் 9 என்ற எண்கள் சரி. ஆனால், ஒலி வடிவில், எண்பது மற்றும் தொன்னுாறு என்பதை, எண்பது, தொன்பது எனச் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். கால மாற்றம் தான் இதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us