முகப்பு » இசை » உருவமறியா இசைவெளி

உருவமறியா இசைவெளி

விலைரூ.425

ஆசிரியர் : ப.கவிதா குமார்

வெளியீடு: புதிய கோணம்

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
மக்கள் மனதை உலுக்கிக் கொண்டிருக்கும் இசை வெளியாக உள்ளது, தமிழ் சினிமா பாடல்கள். அந்த பாடல்கள் பற்றி அனுபவப்பூர்வமான தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு நுால். பாடகர்கள் பற்றிய தனிப்பட்ட விபரமும் அடங்கியுள்ளது. இந்த தொகுப்பு நுாலில் திரைப்படப் பாடல்கள் சார்ந்த, 63 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் சினிமாவை, அதன் காட்சிகளை வித்தியாசமான ரசனையுடன் வெளிப்படுத்துகிறது.

கட்டுரை ஒவ்வொன்றும் ஒரு பொருள் குறித்து எழுதப்பட்டுள்ளது. அதில் அனுபவத் தேடல் பட்டை தீட்டுகிறது. தமிழ் சினிமா பாடல்கள் குறித்து ஆய்வு செய்வோருக்கு, இதில் உள்ள தகவல்கள் பெருமளவு உதவும்.

பாவெல்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us