முகப்பு » கதைகள் » இதயம்... இதயம்... துடிக்கிறதே!

இதயம்... இதயம்... துடிக்கிறதே!

விலைரூ.190

ஆசிரியர் : என்.சி.மோகன்தாஸ்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குடும்ப சென்டிமென்ட், சமூகம், மர்மம், அரசியல், நகைச்சுவை, காதல்... இப்படி அத்தனையையும் சரிவிகிதத்தில் கலந்து, அனைத்து தரப்பினரும் மகிழும் வண்ணம் இந்த கதை அமைந்துள்ளது. கொஞ்சம் கூட தொய்வில்லா சுவாரசிய நடை. திகிலுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சமே இல்லை.

குழப்பமற்ற கதை ஓட்டத்தை மிகத்திறமையாகக் கையாண்டு இருக்கிறார் ஆசிரியர் என்.சி.மோகன்தாஸ். கதைக் களம் எதுவாயினும் அதை விவரிக்கும் விதமே கதையின் போக்கிற்குச் சுவை கூட்டும். இப்படைப்பு கட்டிப்போட்டுவிடும் என்பதே உண்மை. நாவலை எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிப்பீர்கள் என்பது நிச்சயம்.
– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us