முகப்பு » கதைகள் » காதல் வரம்

காதல் வரம்

விலைரூ.200

ஆசிரியர் : கிருஷ்ண.வரதராஜன்

வெளியீடு: சாதனா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கணவன், மனைவி வாழ்க்கை முறையை வழங்கும் அழகிய நாவல். திருமணத்திற்குப் பிறகான காதலை சொல்லும், ‘கல்யாணம் ஆகி முப்பது நாள் கூட ஆகவில்லை. அவசரம் எல்லாம் அவசரம். உடலாலும், மனதாலும் ஒருவருக்குள் ஒருவர் பொருந்துவதற்கு குறைந்தது ஆறு மாதமாகும். அதற்குள் பொருத்தமில்லை என்று எப்படி முடிவெடுக்க முடியும்?’ என புதுமணத் தம்பதியருக்கு அறிவுரை வழங்குகிறது.

திருமண வாழ்வின் துவக்கத்தில் உள்ள இரண்டு இளம் தம்பதியர், 40களின் மத்தியில் உள்ள இரண்டு தம்பதியர் என நான்கு தம்பதியரின் வாழ்க்கையிலும் திருப்பத்தைக் கொண்டு வருகின்றனர் ஒரு செக்ஸாலஜிஸ்டும், அவரிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு தம்பதியும். படித்து முடித்ததும் வாழ்விலும் சில அழகிய திருப்பங்கள் ஏற்படக்கூடும். திருமணத்திற்குப் பிறகான காதலை வாழ்க்கையில் நிகழ்த்தப் போகும் மாயாஜாலங்கள் நிறைந்த நுால்.

முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us