முகப்பு » மாணவருக்காக » ‘‘எ கோட் எ டே இன்ஸ்பிரேஷன் 2022’’ ஆங்கிலம்

‘‘எ கோட் எ டே இன்ஸ்பிரேஷன் 2022’’ ஆங்கிலம்

விலைரூ.199

ஆசிரியர் : ரவி வல்லூரி

வெளியீடு: ஏ.கே.எஸ்.பப்ளிஷிங் ஹவுஸ்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலக அறிஞர்களின் சிந்தனைகளில் விளைந்த வாசகங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாசகமும் கவரும் வகையில் அமைந்து இருப்பதால் சிந்தித்து செயல்பட வைக்கும். பொத்தாம் பொதுவாக தொகுத்துத் தராமல், ஆறு பிரிவுகளாகப் பகுத்து தேவைப்படுவோர் தேவைப்படும் வாசகங்களை குறிப்பெடுத்துக் கொள்ளலாம். பள்ளிகளில், கல்லுாரிகளில் இன்றைய சிந்தனை என்று எழுதும் வழக்கம் உள்ளவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்.

உலக அறிஞர்கள், இந்திய அறிஞர்கள், ஆன்மிக அறிஞர்கள் என அத்தனை பேரின் வாசகங்களும் தரப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் முத்திரை வாசகங்களைத் தேடிப் பிடித்து, பேச்சின் இடையே கலந்து பேசும் இயல்பு கொண்டோருக்கு உதவும். கொஞ்சம் ஆங்கில அறிவு கொண்டோரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிய நடையில் அமைந்துள்ளது.
-– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us